#BREAKING #NEWS
சற்றுமுன்
ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி இருவர் மரணம்.
ஒருவர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஏறாவூர் மத்ரசாவில் கல்விபயிலும் மாணவர்கள் என தகவல்.
மத்ரஸா விடுமுறை காலமென்பதால் நண்பர்களுடன் சென்றவேளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்.
.மரணமடைந்தவர்கள் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தை சேர்ந்த முகம்மது அனஸ் முகம்மது ஷாக்கீர்,மற்றவர் மீராகேணி அசனார் முகம்மது சாதீக் த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் மர்கஸ் மத்ரஸாவின் இறுதி ஆண்டு மாணவர்களாம்.


No comments:
Post a Comment