Friday, 13 September 2019
ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!!
ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்.
அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.
உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும்.
வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்.
என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.
நீங்கள் எந்த விசயத்தை எடுத்தாலும் எங்களது முஹம்மது (ﷺ) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா?
நிச்சயம் முடியாது.
எங்கள் தலைவர் முஹம்மது நபி (ﷺ)
எங்கள் வழிகாட்டி முஹம்மது நபி (ﷺ)
அவர்களைத்தான்
நான் நாங்கள் பின் பற்றுவோம்.
எங்கள் இறுதி மூச்சு
இருக்கும்வரை இன் ஷா அல்லாஹ்.
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன்:
Wednesday, 11 September 2019
Sunday, 1 September 2019
இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம்........! Reed & share


















Subscribe to:
Posts (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
#BREAKING_NEWS: ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வந்தால் ஒரு மணி நேரம் கூட பதவியில் இருக்க மாட்டேன்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...





