Saturday, 22 September 2018


நாளை ஆரம்பிக்கவுள்ள இந்தியா அணிக்கு எதிரான போட்டிக்காக பாகிஸ்தான் வீரர்கள் குமார சங்ககாரவிடம் ஆலோசனை இந்தியா அணியினை வீழ்த்தி பழிதீர்த்து கொள்ள சங்ககாரவோடு ஆலோசனை பெற்று கொள்வற்காக பாகிஸ்தான் சில இளம் வீரர்கள் சென்றுள்ளனர். எதுவாக இருந்தாலும் நாளைய போட்டியில் விருவிருப்புக்கு பஞ்சம் இருக்காது. சங்ககாரவை பிடித்தவர்கள் அதிகம் செயார் செய்து கொள்ளுங்கள்.

Friday, 21 September 2018


ஆணுறுப்பின் மேல‌திக‌ தோலை நீக்கியே இறைவ‌ன் ம‌னித‌னை ப‌டைத்திருக்க‌லாமே என‌ ஒரு மாற்றுமத ச‌கோத‌ர‌ர் கேட்டார்.. அன்ப‌ரே. இறைவ‌ன் உங்க‌ளை ப‌டைத்த‌ போது நிர்வாண‌மாக‌த்தானே ப‌டைத்தான். அப்ப‌டியென்றால் ஏன் உட‌லை ம‌றைத்து ஆடை அணிகிறீர்க‌ள்? உங்க‌ளுக்கு அந்த‌ அறிவை கொடுத்த‌து யார். அது போன்றே த‌லை, அக்குள் மீசை, ம‌ர்ம‌ முடி என்ப‌து வ‌ள‌ரும் த‌ன்மை கொண்ட‌து. அத‌னை ஏன் வெட்டுகிறீர்க‌ள். அதை வ‌ள‌ராம‌ல் இறைவ‌ன் விட்டு விட‌லாமே என‌ நீங்க‌ள் ஏன் கேட்ப‌தில்லை. இறைவ‌ன் ஆணுறுப்பிலும் பெண்ணுறுப்பிலும் மேல‌திக‌ தோலொன்றை வைத்து ப‌டைத்த‌மைக்குரிய‌ கார‌ண‌ காரிய‌த்தை ம‌னித‌ அறிவால் அறிந்து கொள்ள‌ முடியாது. இறைவ‌ன் ம‌கா ப‌டைப்பாள‌ன். ம‌னித‌ன‌து இத‌ய‌த்தில் ஏற்ப‌டும் அடைப்புக்கு பைபாஸ் செய்வ‌த‌ற்குரிய‌ மேல‌திக‌ ந‌ர‌ம்பை ந‌ம‌து காலில் இருந்தே வைத்திய‌ர்க‌ள் பெறுகிறார்க‌ள். ப‌ல‌ கால‌த்தின் முன்பு இவ்வெலும்பு அனாவ‌சிய‌மான‌தாக‌வே ம‌னித‌னுக்கு தெரிந்த‌து. ஆக‌வே இறைவ‌ன் ப‌டைப்பில் எதுவும் வீண் இல்லை. ஆனாலும் அவ‌ற்றிலும் சில‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ன்மையை வைத்துள்ளான். ஆண் உறுப்பின் மேல‌திக‌ தோலை வைத்து இறைவ‌ன் ப‌டைத்த‌மைக்கு நாம் சில‌ கார‌ண‌ங்க‌ளை கூற‌ முடியும். ம‌னித‌ உட‌லில் வெளியே உள்ள‌ மிக‌வும் மெல்லிய‌ ப‌குதி அதுவாகும். குழ‌ந்தையாக‌ இருக்கும் போது அக்குழ‌ந்தை தாயின் க‌ருவ‌றையில் பாதுகாப்பாக‌ இருப்ப‌த‌ற்காக‌ அத‌ன் உறுப்புக்க‌ளை மூடி வைத்துள்ளான். க‌ண்ணுக்கு இமை கொடுத்து க‌ண்க‌ளை மூட‌வைத்தான். குழ‌ந்தை பிற‌ந்த‌ பின்தான் க‌ண் திற‌க்கிற‌து. க‌ண்ணை திற‌ந்து கொண்டே பிற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும்? அழுக்குக‌ள் க‌ண்க‌ளுக்குள் செல்லும் என்ப‌தால் குழ‌ந்தையின் க‌ண்ணை மூடிய‌ப‌டி பிற‌க்க‌ வைத்த‌ இறைவ‌ன் மிக‌ப்பெரும் அறிவுடைய‌வ‌ன். வாய்க்குள் எதுவும் செல்ல‌ முடியாம‌ல் வாயையும் மூடிய‌வாறு ப‌டைத்தான். அடுத்த‌தாக‌ ம‌னித‌ உட‌லுக்குள் ஏதும் செல்லும் வ‌ழி ஆணுறுப்பாகும். அத‌னை தோலைக்கொண்டு மூட‌ வைத்தான். அந்த‌ தோல் இன்றி ப‌டைக்க‌ப்ப‌ட்டிருந்தால் இன்றைய‌ அவ‌ச‌ர‌ யுக‌த்தில் வைத்திய‌ர் தாயின் வ‌யிற்றை கீறி குழ‌ந்தையை எடுக்கும் போது வைத்திய‌ரின் அல்ல‌து ந‌ர்சின் ந‌க‌ம் அதில் கீறினால் அக்குழ‌ந்தையின் ஆணுறுப்பின் நிலை என்ன‌? இத‌னால்த்தான் அத‌னை மூடி வைத்து பிற‌க்க‌ வைத்தான். அத்துட‌ன் வைத்திய‌ர் ஒருவ‌ரின் க‌ருத்துப்ப‌டி கருப்பை உள்ளே குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்கும் Amniotic fluid என்ற திரவம் காரமானது. அது சிசுவின் மிகவும் மென்மையான ஆண்குறியின் முற்பாகத்தைக் காயப்படுத்தி விடும். ஆகவே தான் அந்தப் பகுதி தோலினால் மூடப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த பின்னர் அந்த முன்தோல் தேவைப்படுவதில்லை. ஆகவே அது அகற்றப்படுகின்றது. குழ‌ந்தை பிற‌ந்த‌தும் அத‌ற்குரிய‌ ஆப‌த்துக்க‌ள் நீங்கி அக்குழ‌ந்தை இல‌குவாக‌ சிறு நீர் க‌ழித்து சுத்த‌மாக‌ இருக்கும் வ‌கையில் ஆணுறுப்பின் மெல்லிய‌ மூடு தோலை நீக்கும்ப‌டி இறைவ‌ன் வ‌ழி காட்டியுள்ளான். இறைவ‌னும் அவ‌ன் தூத‌ரும் சொன்ன‌த‌ற்காக‌ ஏன் எத‌ற்கு என்ற‌ கேள்வி கேட்காம‌ல் நாம் அத‌னை செய்கின்றோம். கார‌ண‌ம் இறைவ‌ன் சொன்ன‌தில் 100 வீத‌ம் உண்மை இருக்கும் என்ப‌தை ந‌ம்புப‌வ‌ன்தான் முஸ்லிம். மேற்ப‌டி தோலை நீக்குவ‌த‌ன் மூல‌ம் சிறு நீர் பிர‌ச்சினை வ‌ராம‌ல் இருப்ப‌தாக‌ வைத்திய‌ர்க‌ள் சொல்கின்ற‌ன‌ர். ஒருவ‌னின் ஆணுறுப்பின் மேல் தோல் நீக்க‌ப்ப‌ட்டால் அவ‌ன் சிறுநீர் க‌ழிக்கும் போது மிக‌ இல‌குவாக‌ க‌ழித்து விடுவான். அத்துட‌ன் சிறு நீர் அங்கு தேங்கி நிற்காது. ஆனால் தோல் நீக்காத‌ ஆணுறுப்பினால் சிறு நீர் க‌ழிப்ப‌தாயின் அத‌னை இழுத்து மேலே சுருட்டி சிறு நீர் க‌ழிக்க‌ வேண்டும். சிறு நீர் க‌ழித்து முடிந்த‌தும் அது தானாக‌ மூடிக்கொள்ளும். உள்ளே மிஞ்சிய‌ அசுத்த‌ சிறு நீர் உள்ளே இருந்து கொண்டிருக்கும். வ‌ய‌து வ‌ந்த‌ ஒருவ‌ரால் அத‌னை மேலே உருவி ஓர‌ள‌வு சுத்த‌ம் செய்ய‌ முடியும். ஆனால் குழ‌ந்தையால் சிறுவ‌ர்க‌ளால் முடியாது. இத‌னால்த்தான் குழ‌ந்தை ப‌ருவ‌த்திலேயே அத‌னை எடுத்து விடுகிறோம். இத்த‌கைய‌ ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளையும் அசுத்த‌த்தையும் க‌ருத்திற்கொண்டு இறைவ‌ன் சுன்ன‌த்து செய்து கொள்ளும்ப‌டி சொல்லியுள்ளான். சுன்ன‌த்து செய்யாத‌ பெரிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் சிறுநீர் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ வைத்திய‌சாலைக்கு சென்றால் முத‌லில் அந்த‌ மேல‌திக‌ தோலை வெட்டும்ப‌டியே வைத்திய‌ர்க‌ள் சொல்கிறார்க‌ள். ப‌ல‌ருக்கு இது ந‌ட‌ந்துள்ள‌து. இன்னும் சில‌ருக்கு சிறு நீர் வெளியேற‌ பைப் போடுவ‌தாயின் தோலை நீக்காம‌ல் அத‌னை போடுவ‌து க‌ஷ்ட‌ம். வைத்திய‌சாலைக‌ளுக்கு சென்று பார்த்தால் இந்த‌ உண்மை புரியும். ஆக‌வே ப‌ல‌ ந‌ன்மைக‌ள் உள்ள‌ சுன்ன‌த்து செய்துகொள்வ‌தை ம‌னித‌னுக்கு வ‌ழி காட்டிய‌ ஒரேயொரு ம‌த‌ம் இஸ்லாமாகும்.

இலங்கை அணியின் இப்போதைய நிலையை கண்டால் கவலையாக உள்ளது. நான் எனது அணியினை நல்ல நிலையில் வைத்து விட்டே ஓய்வு பெற்றதாக இருந்தேன். இப்போது உள்ளூர் போட்டிகளில் ஆடி எனது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவது சவலான விடயம் கிடையாது. எனக்கூறியுள்ள டில்சான் இலங்கை அணியினை பலப்படுத்த மீண்டும் கிரிக்கெட் வீரராக வரவும் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, 18 September 2018

சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம் - சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்


சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம் - சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. #RussianJet #SyriaWar மாஸ்கோ: சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நாட்டின் 4 போர் விமானங்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த வேளையில் ரஷ்ய போர் விமானம் காணாமல் போனது. எனவே, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் ஏவுகணைகளை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தும் போது தவறுதலாக ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்

Sunday, 16 September 2018


🦁🇱🇰#மலிங்காவுடன் #கெத்தாக #களம் #இறங்கிய #இலங்கை!🇱🇰 ⚫இருந்தும் முதல் போட்டியில் அசமந்தை துடுப்பாட்டத்தால் 124ஓடங்களுக்கு சுருன்டது ⚫எனினும் இலங்கை வீரர்கள் சளைத்தவர்கள் அல்ல இனி
வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள்💪💪🇱🇰🦁

#வருகிறார் #மாயாஜால #சூழல் #பந்து #வீச்சாளர்கள் #அகில #தனஞ்சய 🔥


🦁💪#வருகிறார் #மாயாஜால #சூழல் #பந்து #வீச்சாளர்கள் #அகில #தனஞ்சய 🔥 #ஆப்கானிஸ்தான் #உடனான #போட்டியில் #கலம் #இறங்குகிறார்

Usain Bolt is an access point to the football field in Australia


Usain Bolt is an access point to the football field in Australia Usen Bolt, who has won the Olympic champions eight times, is currently experimenting with playing football in Australia, a sports club says. The 31-year-old former Jamaican short-spinner is due to reach agreement with the Central Coast Mariners Sports Club of Australia for the six weeks to play in the A League League. He said that his club was pursuing Bolt for four months and that it would be possible to reach an all-time deal, the CEO of the Central Coast Mariners Sports Club said. Tony Ravens, the agent of soccer players, said he had reached a "preliminary" agreement. Tony Ravens, who is in charge of the agreement, told Sky Sports in Australia that Bolt's salaries are currently being discussed. News Corp Australia reports that "several million dollars" have been agreed. Usain Bolt will play soccer Video: Usen Bolt again Previously, Ussen was trained with football clubs in Germany, Norway and South Africa. Bolt, who scored 100 and 200 meters in the world, passed away last year's athletics. But he had already expressed his desire to become a professional soccer player. A spokesman for the Australian Football Association told the BBC that Assange Bolt did not support his payments for the trial run. "If everything goes well, who knows? Maybe he will enlighten the A-League events in the A-League season," they told Seven Network. Bolt's Related News: Who had lost to Usen Bolt? Usain Bolt retreats from race track Today's Greatest: Bolt Usain Bolt wins the 8th gold medal Thank you for reading our blogger....

Friday, 14 September 2018

மூதூரில் சற்று நிமிடங்களுக்கு முன் மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


மூதூரில் சற்று நிமிடங்களுக்கு முன் மக்களால் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அனைவரும் அச்சத்தில் வீதிகளில் உள்ளனர். இதுவரை எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக.

ASIA CUP CRICKET MATCH START NOW


#TODAY_IS_THE_DAY #ASIACUP LET US #CONGRATULATE OUR #LIONS BY #1K_LIKES #SL #1000 #LIKES #1000 Shares

ஜனாதிபதி- கோடாபயவை விசாரணை செய்ய சிஐடியைக் கூறுகிறார்  


ஜனாதிபதி கோடாபயவை விசாரணை செய்ய சிஐடியைக் கூறுகிறார்   (அஜந்தா குமார, அகலகட) பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இயக்குனரான டி.ஐ.கே. நலகா சில்வாவை கைது செய்து கோடாபய ராஜபக்ஷவை படுகொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மன்றத்தில் இருந்த செய்தி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர்களை உரையாற்றினார். இந்த சந்திப்பு இன்று காலை 14 மணியளவில் பொலிஸ் மா அதிபர் ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை பாதுகாப்புப் படைகளின் மீதான தாக்குதல்களில் சில யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதி மஹிந்த சமரசிங்க, மார்ச் 25 அன்று ஐ.நா. பொதுச் சபைக்கு இலங்கைக்கு விசேட தீர்மானத்தை சமர்ப்பிப்பார். சம்பவங்கள் தொடர்பாக மீதமுள்ள பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் கூறினார்.

Thursday, 13 September 2018

வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு...


வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு... தான் இருக்கின்ற இடத்திற்கும் மக்காவில் அல்லாஹ்வின் இல்லம் வரைக்குமான ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாக ஒரு அறிவிப்பிலும்.. தனது பாதத்தின் கீழ் இருந்து வானுயர ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாகவும், கியாமத்து நாளில் அந்தப் பிரகாசம் ஒளிரும் என்று மற்றுமொரு அறிவிப்பிலும் கூறப் பட்டுள்ளது. இரண்டு ஜும்மாவிற்கும் இடையிலான சிறிய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் தஜ்ஜாலின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வியாழன் சூரிய அஸ்தமனத்தில் இருந்து வெள்ளி மாலை பொழுது சாயும் வரை அதனை ஓதலாம். பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கும், பொய்யர்களின் மற்றும் தஜ்ஜாலின் சதி வலைகள் மாயை களில் இருந்து விமோசனம் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு விடுவாசியின் மனதில் ஆழமான தாக்கத்தை எவ்வாறு ஸுரத்துல் கஹ்ஃப் கொண்டிருக்கின்றது என்பதனை அதனை பொருளுணர்ந்து ஓதுவோர் புரிந்து கொள்வர். பாவங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் ஒரு அடியான் நிச்சயமாக தீங்குகளில் இருந்தும், தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதாக அவனுக்கு ஒரு ஆன்மிக அரண் உருவாக்கப் படுவதனையும் இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன. அதற்குரிய தப்ஸீர் விளக்கங்களை நாம் தேடிப் படிக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாம் எங்களிடம் இருக்கும் மிகப் பெரிய முதன்மையான நிஃமத் அருள் ஆகும். சிறிய சிறிய ஸூராகளைக் கூட பொருளுநரணர்ந்து ஓத முடியாது இந்த அறிவியல் யுகத்த்தில் நாம் இருப்பின் மிகப் பெரிய துரதிட்டமாகும். அறியாமைக்கால அறபிகளுக்கு புரியும் மொழியில், மொழி நடையில் அருளப்பட்ட அல்-குரான், மற்றும் இறைதூதர் வாக்குகள் அறிவியலின் யுகத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கு மட்டும் ஆயிரமாயிரம் ஆய்வுகள் தேவைப் படுகின்றன. ஆய்வுகளும், அறிவியல் வியக்கியாணங்களும், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அறிஞர்களும் அதிகரித்து விட்ட உலகில் தான் உம்மத்து எட்டுத் திக்கிலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது. இஸ்லாமிய குடும்பவியல், இஸ்லாமிய சமூகவியல், இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளியல், இஸ்லாமிய கலை, கலாசாரம், பணப்பாடு, நாகரீகம் என எல்லா அறிவியலும் மென்பொருட்களாகவே இருக்கின்றன. முன்னொரு காலத்தில் ஆன்மீகம் துறவறமாகவும், சந்நியாசமாகவும் இருப்பது குறித்து பேசிய அஞ்சிய சமூகம் இன்று அறிவு சந்நியாசமாக துறவறமாக மாறிவிடுகிறதோ என அஞ்சுகிறது. அல் குர்ஆனை கொண்டு எமது உள்ளங்களையும் எமது பெற்றார், உற்றார் உடன்பிறப்புகள், மனைவி மக்கள் அன்பிற்குரியோர் அனைவர் வாழ்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசிக்கச் செய்வானாக. மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ✍✍✍✍✍✍✍✍ SHARE or Cut & Paste

ஞானசார தேரர் மற்றொரு வழக்குக்கு அழைக்கப்பட்டார்


ஞானசார தேரர் மற்றொரு வழக்குக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு பிரதம நீதியரசர் ரங்க திஸாநாயக்க இன்று (13) வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் வெங்கட் கலாகோதத்தன ஞானசார தேரர் பொதுச் செயலாளரைக் கட்டளையிட்டார். 2015 ஆம் ஆண்டு ராஜகிரியவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​அவரது கடமைகளைத் தடுக்க அச்சுறுத்தியதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார். எனினும், விசாரணைகள் சந்தேக நபர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் அட்டர்னி ஜெனரலுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதினும், எந்தவொரு அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு நினைவூட்டலை அனுப்ப உத்தரவிட்டார். நிஷாந்தி ராமநாயக்க - கொழும்பு நீதிமன்றங்கள்

இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா  


இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட அமைச்சரவை சந்திப்பில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இருந்தால் அவர்கள் மீது தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.   இராணுவத் தலைவர்களை தேவையற்ற முறையில் கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்தார்.   இதற்கிடையில், 11 இளைஞர்களின் காணாமல் போனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.   இந்த பிற்பகல் சந்திப்பில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் ஒன்றை ஜனாதிபதி விடுத்தார். பாதுகாப்புத் தலைவர்களின் கைது மற்றும் தடுப்புக் காவலில் விவாதங்கள் நடைபெற்றன.   ஜனாதிபதி செயலகத்தில் ஒரு பிற்பகல் 12.45 மணியளவில் ஒரு சிறப்பு அமைச்சரகம் ஆரம்பித்தது.   இதற்கிடையில், பாதுகாப்புப் பிரிவின் தலைவரான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.   அட்மிரல் விஜயகுணரட்ன இளைஞர்களின் காணாமல் போனதாகக் குற்றம் சாட்டப்படவில்லை, ஆனால் நாட்டில் இருந்து தப்பிக்க உதவுவதற்கு மட்டுமே அவருக்கு வேண்டுகோள் விடுத்தார், ஆனால் பல மந்திரிகள் கூறியுள்ளனர்.   அமைச்சரவை ஊடகத்தைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புக் கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

Wednesday, 12 September 2018

இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.


இஸ்லாம் மதத்தில் மது ஹராம் என்பதால் இங்கிலாந்து அணி தொடரை வென்று கிண்ணத்தோடு பீரை வைத்து கொண்டாடிய போது ஒதுங்கி கொண்ட #மோயின்_அலி மற்றும் #ஆதில்_ரிசாட் இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள முக்கிய காரணம் இவர் இருவரின் பங்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.

Tuesday, 11 September 2018


எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. ஒக்டெய்ன் 92 பெற்றோல் 145ரூபாவில் இருந்து 149 ரூபாவாக உயர்வு. ஒக்டெய்ன் 95, 157 ரூபாவில் இருந்து 161ரூபாவாக உயர்வு.டீசல் 118 ரூபாவில் இருந்து 123 ரூபாவாக உயர்வு. சுப்பா டீசல் 130 ரூபாவில் இருந்து 133 ரூபாவாக அதிகரிப்பு

இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Monday, 10 September 2018

Sunday, 9 September 2018

இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !


இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !

நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு


நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர். அதற்கு, ”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்


இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக சொல்வதை நான் நம்பவில்லை. ஆயுதக் குழுக்களாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். அமைச்சர்: சரத் பொன்சேகா.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்