Wednesday, 31 October 2018

மைத்திரி ஐயா ஒருமுறை இங்கிலாந்து மகாராணியை...............


'Copy and paste மைத்திரி ஐயா ஒருமுறை இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்தபோது .... "உங்கள் குடும்பம் எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார். "சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். மைத்திரி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார். ராணி, "மிக எளிது, நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே .... இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார். டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார். ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?" ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார். "நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மைத்திரி பக்கம் திரும்பி ......"பார்த்தீர்களா?" என்றார். மைத்திரி தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கை வந்தவுடன் .... சம்பிக்கவை அழைத்து, "சம்பிக உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" "உறுதியா தெரியல, நாளைக்கு சொல்றேன்" என்ற சம்பிக அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் அனுர குமாரவிடம் ஓடிச்சென்று...... "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார். அனுர குமார, "அது நான்தான்!" என்றார். விஷயத்தை கேள்விப்பட்ட சம்பிக மைத்திரியிடம் உடனே ஓடிச்சென்று "எனக்கு விடை தெரியும்" என்றார்.... "சொல்லு". #அனரகுமாரதான் அது". மைத்திரி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,..... முட்டாள்! அது #டேவிட்_கேமரூன்டா!"😁😁😁😁 முட்டாப்பயலுக கிட்ட நாட்ட கொடுத்துட்டு நாம படுற பாடிருக்கே.......... யாருக்கிட்ட சொல்லி அழுறது.....

#BREAKING_NEWS: ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வந்தால் ஒரு மணி நேரம் கூட பதவியில் இருக்க மாட்டேன்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு..!

Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriya met with President Maithripala Sirisena and met with the Speaker of the powerful Western countries to hold talks with them. UN Ambassador to Sri Lanka Hanna Sinkar, EU Ambassador to Sri Lanka Mariyu, Ambassador of Britain to Sri Lanka James Duvris, Canadian Ambassador David McKinhoth, Ambassador of Germany to Sri Lanka Joan Rodd. The ambassadors talked with the speaker about the political confusion in Sri Lanka. In contrast to the constitution, Mahinda Rajapaksa was appointed prime minister and their holders in parliament forcibly sabotaged the parliament. They expressed their displeasure to the speaker about the political turmoil in Sri Lanka. They also warned that international conflicts with the Sri Lankan economy would be confronted with political confusion. Speaker requested them not to take any diplomatic measures against Sri Lanka in a hurry. The Speaker told foreign delegates that he had met with the president to take steps to comply with the country's constitution and to bring the parliament to a resolution of the political confusion and to speak to the president.

Tuesday, 30 October 2018

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை


இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை காரணமாக பலரும் பலவாறு பேசி வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம். ' வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம்.

UNITED NATIONAL PARTY 2018/10/30 - ஜனநாயகம் நிலைக்கவும், அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்....

ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய ஆதரவு...... அச்சத்தில் மஹிந்த குழுவினர்...

We commend our tribute to the people of the United Front for the sake of democracy today இன்றைய ஜனநாயக முன்னணிக்கு ஐக்கிய முன்னணியின் மக்களுக்கு நாங்கள் எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்

சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக.......


சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோக பூர்வமாக அறிவிக்க ஏகமனதாக தீர்மானம்நிறைவேற்ற பட்டுள்ளது சஜித்தின் வருகை நாட்டில் அரசியல் மாற்றத்தையும் மக்களின் மனநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து.......

Monday, 29 October 2018


மகிந்தவை போலி பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் கோபமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணிலுக்கு ஆதரவாக செயற்பட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தாம் முயன்றபோதும், அதற்கான அனுமதி தரப்படவில்லை என கவலை தெரிவித்துள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த எதிர்ப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ரணிலுக்கு ஆதரவதக செயல்படும்படி வலியுறுத்தியுள்ளார். චන්ද්‍රිකාගෙ මෙහෙයුම සාර්ථකයි , ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ පිරිසක් ඇය වටා එකතුවෙමින් සිටී, මේ කුමන්ත්‍රණය පරාජය කරන්න සම්පූර්ණයෙන්ම කැපවෙන බව හිටපු ජනාධිපතිනිය පවසා සිටී

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்