Wednesday, 31 October 2018


Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriya met with President Maithripala Sirisena and met with the Speaker of the powerful Western countries to hold talks with them. UN Ambassador to Sri Lanka Hanna Sinkar, EU Ambassador to Sri Lanka Mariyu, Ambassador of Britain to Sri Lanka James Duvris, Canadian Ambassador David McKinhoth, Ambassador of Germany to Sri Lanka Joan Rodd. The ambassadors talked with the speaker about the political confusion in Sri Lanka. In contrast to the constitution, Mahinda Rajapaksa was appointed prime minister and their holders in parliament forcibly sabotaged the parliament. They expressed their displeasure to the speaker about the political turmoil in Sri Lanka. They also warned that international conflicts with the Sri Lankan economy would be confronted with political confusion. Speaker requested them not to take any diplomatic measures against Sri Lanka in a hurry. The Speaker told foreign delegates that he had met with the president to take steps to comply with the country's constitution and to bring the parliament to a resolution of the political confusion and to speak to the president.

Tuesday, 30 October 2018

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை


இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை காரணமாக பலரும் பலவாறு பேசி வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம். ' வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம்.

UNITED NATIONAL PARTY 2018/10/30 - ஜனநாயகம் நிலைக்கவும், அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்....

ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய ஆதரவு...... அச்சத்தில் மஹிந்த குழுவினர்...

We commend our tribute to the people of the United Front for the sake of democracy today இன்றைய ஜனநாயக முன்னணிக்கு ஐக்கிய முன்னணியின் மக்களுக்கு நாங்கள் எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்

சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக.......


சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோக பூர்வமாக அறிவிக்க ஏகமனதாக தீர்மானம்நிறைவேற்ற பட்டுள்ளது சஜித்தின் வருகை நாட்டில் அரசியல் மாற்றத்தையும் மக்களின் மனநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து.......

Monday, 29 October 2018


மகிந்தவை போலி பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் கோபமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணிலுக்கு ஆதரவாக செயற்பட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தாம் முயன்றபோதும், அதற்கான அனுமதி தரப்படவில்லை என கவலை தெரிவித்துள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த எதிர்ப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ரணிலுக்கு ஆதரவதக செயல்படும்படி வலியுறுத்தியுள்ளார். චන්ද්‍රිකාගෙ මෙහෙයුම සාර්ථකයි , ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ පිරිසක් ඇය වටා එකතුවෙමින් සිටී, මේ කුමන්ත්‍රණය පරාජය කරන්න සම්පූර්ණයෙන්ම කැපවෙන බව හිටපු ජනාධිපතිනිය පවසා සිටී

Friday, 26 October 2018

Thursday, 25 October 2018

Why was Kuzal Mendis given a chance? Explanation .. ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்..! ඇයි Kuzal Mendis අවස්ථාවක් ලබා දුන්නේ? පැහැදිලි කිරීම ..


ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்..! இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினாலும், களத்தடுப்பு பயிற்சியின் போது காட்டிய உத்வேகத்தை அடிப்படையாக வைத்தே இறுதிப் போட்டியில் அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில், இதேநேரம், கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய குசல் மென்டிஸ், 25 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதாவது, இங்கிலாந்து அணியுடான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், ஒரு பௌண்டரியும் உள்ளடங்கும். இந்த நிலையில், குசல் மெண்டிஸின் இந்த மீள்வருகை ஆட்டம் குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சந்திமால், களத்தடுப்பு பயிற்சிகளின் போது குசல் மென்டிஸ் வெளிப்படுத்திய திறமையை கருத்திற்கொண்டே நாங்கள் அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்தோம். குசல் மெண்டிஸ் தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை வைத்தோம். அவர் களத்தடுப்பில் மிகச்சிறந்த மனோநிலையை வெளிப்படுத்தினார். குசல் மென்டிஸ் போன்ற வீரர் ஒருவரால் வெகு விரைவிலேயே பழைய சிறப்பான நிலைக்கு மீள திரும்ப முடியும் என்பதையும் அறிந்து வைத்திருந்தோம். அந்த நம்பிக்கையில் தான் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கினோம். இலங்கை கிரிக்கெட்டுக்காக எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுகின்ற திறமை படைத்த குசல் மெண்டிஸ், இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்று மிகச்சிறப்பாக செய்து முடித்தார் எனவும் சந்திமால் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் இன்னும் சில ஒருநாள் போட்டித் தொடர்களில் இலங்கை அணி விளையாட உள்ளதால், உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு இளம் வீரர்களுக்கு இன்னும் கதவு திறந்து இருப்பதாகவும் சந்திமால் இதன்போது தெரிவித்தார். ඇයි Kuzal Mendis අවස්ථාවක් ලබා දුන්නේ? පැහැදිලි කිරීම .. ශී්ර ලංකා කි්රකට් කණ්ඩායමේ ක්රිකට් තරගයේ දී බැබළීමට නොහැකි වුවද, අවසන් තරගය සඳහා තවත් එක් අවස්ථාවක කුසල් මෙන්ඩිස් හට අවස්ථාව ලබාදී ඇති බව ශ්රී ලංකා එක්දින කණ්ඩායමේ නායක දිනේෂ් චන්දිමාල් පවසා තිබේ. මෙම තත්ත්වය තුළ, තරඟය එතකොට මාධ්යවේදියෙක් රැස්වීම සඳහා සහභාගී වන්න නායක දිනේෂ් චන්දිමාල් අදහස් දක්වමින් ඒ සමගම, අවසන් තරග කීපයේදී නරක ලෙස නරකයි මෙන්ඩිස් දින 25 ක් තරඟයෙන් පසුව එංගලන්ත කණ්ඩායමයි පස්වැනි එක්දින තරග බොහෝ සෙයින් ක්රීඩා 33 පන්දු 56 කින් ලකුණු 56 යි ලැබීය. මේ හයදෙනා සයස් සහ මායිම අරමුණ. මෙම තත්වය තුළ, Kuzal මෙන්ඩිස්ගේ පුනරුත්පත්තිය ක්රීඩාවට එරෙහිව තරගයෙන් පසු මාධ්යවේදියා රැස්වීම පිළිබඳව අදහස් දක්වමින් ඔබ හමුවන්නේ නැත්නම්, කැණීම් අභ්යාස තුළ පාඨමාලා මෙන්ඩිස් හෙළි කළේය චින්තන කුසලතා අපිට තවත් තියෙනවා අපට අවස්ථාව ලබා දීමට අපි ඉදිරිපත් විය. අපි කසල් මෙන්ඩිස් සමඟ සම්බන්ධව සිටිමු අපිට ලොකු විශ්වාසයක් තිබුණා. ඇය ක්ෂේත්රයේ විශිෂ්ඨයි මානසිකත්වය අනාවරණය වී ඇත. Kucal මෙන්ඩිස් වැනි එක් ක්රීඩකයෙක් ඉතා ඉක්මනින් ඔබට හොඳ තත්වයකට ආපසු යා හැකි බව දැන ගැනීම තබා. මෙම උන් වහන්සේ කෙරෙහි බලාපොරොත්තුව ඇත නැවත වරක් තවත් අවස්ථාවක් සපයන. ලංකා ක්රිකට් සඳහා අනාගතය හොඳයි දක්ෂ ක්රීඩක කුසෙල් මෙන්ඩිස් එංගලන්ත කණ්ඩායම සමග අවසාන තරගය වගකීම භාර ගන්න ගොඩක් කරලා විශ්වාස නෑ සඳහන්. මේ අතර, ලෝක කුසලානය තරග කිහිපයකට පෙර එක්දින තරගාවලිය ශ්රී ලංකා කණ්ඩායමට ක්රීඩා කරන්න ලෝක කුසලානය තරඟ සඳහා ශ්රී ලංකාව කණ්ඩායමට එයි ක්රීඩකයන් තවමත් දොරට තියනවා ඔබට විවෘතව හැඟෙන්නේ නැත්නම් ඔහු මේ බව පැවසීය. Why was Kuzal Mendis given a chance? Explanation .. Sri Lanka ODI squad Dinesh Chandimal has said that despite his failure to shine in the cricket match of the Sri Lankan cricket team, Kulal Mendis has been given another chance in the final match. In this situation, the competition Then the journalist Take part in the meeting Leader Dinesh Chandimal In commenting, At the same time, in the last few matches Worse played badly Mendis, 25 a day After the matches, England team Fifth ODI match Playing greatly 33 56 runs in the balls Received. Six of these Sixes and a boundary PURPOSE. In this situation, Kuzal This reincarnation of Mendis After the match against the game The journalist Commented on the meeting If you do not meet, digging Course during exercises Mendis revealed Thinking skills We have another We offered to offer the opportunity. We're in touch with Kuzal Mendis We had great confidence. She Excellent in the field Mentality Revealed. Kucal One player like Mendis Very early Knowing that you can return to a better position Kept. The He is in the hope of him One more chance again Provided. Lanka Future for cricket Playing better Talented Kusel Mendes, With the England team In the final match Accept the responsibility given Greatly done Not sure Mentioned. Meanwhile, the World Cup Some more before the matches One day tournament series Play Sri Lanka team Since the World Cup Sri Lanka for the matches Young to take on the team The players still have the door If you do not feel like opening up He said this.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்