Tuesday, 8 January 2019

சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்....


சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்.... 1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களும் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டுமே. 2. டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக பந்துகளை சந்தித்து அவுட் ஆகாமல் இருந்த ஒரே வீரர் சிவ்னரைன் சந்தர்பால். 2002-ல் இந்தியாவுக்கு எதிராய் 1051 பந்துகளை சந்தித்து இந்த சாதனையை செய்துள்ளார். 3. 1983 உலக கோப்பை ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது களமிறங்கி கபில் தேவ் விளாசிய 175 ரன்கள் தான் முதன்முதலாக ஒரு இந்தியா வீரர் ஒரு நாள் போட்டியில் அடித்த முதல் சதமாகும். கிரேட் இன்னிங்ஸ். (துரதிஷ்டவசமாக அன்று ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் இந்த வீடியோ புட்டேஜ் கிடைக்காமலேயே போயிடுச்சு....) 4. சவுத் ஆப்ரிக்கன் கிரிக்கெட் வீரர் ஹாசிம் ஆம்லா Castle பீர் கம்பெனி லோகோவை தனது டிஷர்ட்டில் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் இவருக்கு முழு மேட்ச் பணமும் கிடைப்பதில்லை. ஆட்ட நாயகன் போன்ற அவார்ட் பணம் தவிர. அதை பற்றி கவலைப்படாமல் மதுவுக்கான விளம்பரத்தை பண்ண மாட்டேன் அது தனது மத கோட்பாட்டிற்கு எதிரானது என்று கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டார். கிரேட் மேன் 5. 60 ஓவர் மேட்ச் (1979 WC final), 50 ஓவர் மேட்ச் (92 WC final) மற்றும் 20 ஓவர் மேட்ச் (2013 Championship & 2016 world T20) என்று அனைத்து விதமான பைனலிலும் தோற்ற ஒரே அணி இங்கிலாந்து தான். 6. ரன் அவுட்டை டிவி ரீபிளே மூலம் செக் பண்ணும் முறை அமுலுக்கு வந்ததும் முதல் பலிகடா யார் தெரியுமா... நம்ம சச்சின் தான். 7. ஒரு நாள் போட்டிகளில் கிரேட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் இலங்கை ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யாவை விட குறைவான விக்கெட்களையே எடுத்துள்ளார். ஆம் ஜெயசூர்யா 323 விக்கெட். ஷேன் வார்ன் 293 மட்டுமே.

Wednesday, 26 December 2018

Hasarath Sadakathulla maulavi passed away.


Innalillahi wainna ilaihi rajioon- Hasarath Sadakathulla maulavi passed away. Remainings will be at the residence, No 06 darussalam, chocolate factory road, heerassagala, Kandy. Funeral will take place on 27 December 2018 at Katukele Jumma Masjid at 12.00 noon

மாவனல்லை சம்பவம் தொடர்பாக............


மாவனல்லை சம்பவம் தொடர்பாக களத்தில் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, (7:10 pm:26/12/2018) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் அல்ல. 2.கைது செய்யப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உட்பட்டு இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 3.பொலிசார் குறித்த புத்தர் சிலை உடைப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் எனினும் அவதானமாக இருக்குமாறும் பள்ளிவாயல்களின் ஊடாக மக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. 4.குறித்த செயற்பாடு ஆனது ஒரு குறித்த மத இயக்கத்தினரால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை இதுவரை தெரியவரவில்லை. 5.பொலிஸார் மற்றும் விசேடபாதுகாப்பு படையினர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். 6.குறித்த கைதுசெய்யப்பட்டவரின் சார்வாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராக உள்ளார். 7.இதுவரை 4 பேர் காணமல் போகி உள்ளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 8.ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மாவனல்லையில் பிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்குபற்றுதலின் ஊடான சந்திப்பு ஒன்று நடைப்பெற்றுள்ளது. 9.சமூக அமைப்புக்கள் சம்பவம் குறித்து அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த பல்வேறு வதந்திகள் பரவுவதால் ,அது குறித்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

Tuesday, 25 December 2018

SHARE TO ALL MUSLIM FOR THIS MESSAGE.....boycott December 31st celebrations'


၊ ☠ *December 31* ⛔⛔⛔⛔⛔⛔⛔ 👉🏻 *இந்த இரவில் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுகங்கள்* 👉🏻 *ஓ முஸ்லீம்களே ! இந்த இரவு எப்படிப்பட்டது என்றால் பூமியில் நடக்ககூடாத அனைத்து தவரு களும் நடக்க கூடிய இரவு .* 👉🏻 *இந்த இரவு அதிகமானவர்கள் தங்களுடய ஈமானை விற்க்கூடிய இரவு* 👉🏻 *இந்த இரவு அனைத்து தவருகளையும் தவரென்று நினைக்காத இரவு .* 👉🏻 *இந்த இரவு விபச்சாரம் அதிகமாக நடக்க கூடிய இரவு .* 👉🏻 *இந்த இரவு அநேகமான பெண்கள் தங்கள் கற்பை(விளையாட்டாக நினைக்க கூடிய) இழக்கக் கூடிய இரவு.* 👉🏻 *இந்த இரவு வெக்கம் நாணம் காற்றில் பறக்க விடக் கூடிய இரவு .* 👉🏻 *இந்த இரவு இஸ்லாம் தடை செய்த அனைத்துச் செயல்களும் செய்யக் கூடிய இரவு .* 👉🏻 *இந்த இரவில் கவலைப்பட வேண்டியது என்ன என்றால் முஸ்லீமாக* *இருக்கும் அனேகம் பேர் இதை கொண்டாடுகிறார்கள்* 👉🏻 *ஹராமான செயல்களை செய்கிறர்கள்,இதை செய்கிரவர்கள் நமது ஈமானையும் பரிபோகச் செய்கிறார்கள் .* 👉🏻 *இந்த இரவை கொண்டாடுகிரவர்கள் தங்களின் இருள் சூழ்ந்த கபுரை நினைத்துப் பார்க்கட்டும் .* 👉🏻 *யா அல்லாஹ் இந்த இரவின் கெடுதியிலிருந்தும்வெட்கம் கெட்ட செயல்களிருந்தும் எங்களது ஈமானை பாதுகாப்பாயாக* 👉🏻 *DEC 31 க்கு முன்பாக அனைத்து சகோதரர் களுக்கும் இதை Share செய்யவும்.* ☝🏻☝🏻☝🏻 *அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எதை தடுத்தாா்களோ அதைவிட்டு தவிர்த்து கொள்ளுங்கள்.*

The beautiful colombo city


Beautiful city of colombo, srilanka

Tuesday, 11 December 2018


19ம் நூற்றாண்டு இலங்கையின் நாணயத்தாள்கள்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்