Friday, 5 July 2019

வாழ்க்கை வாழ்வதற்கே.........!!!!!


மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார். தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை பரிசோதிப்பார். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப்பட்டனர். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது. உறுப்பு தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர்.. இதனால் அவருக்கு தேவைப்படும்போது உடனடியாக தங்கள் உறுப்பை தானம் செய்யலாம். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக்கொண்டார். அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தார். ஐயோ..! அவன் தோற்றான்...!!! 25 ஜூன் 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. அந்த 12 மருத்துவர்களின் நிலையான முயற்சி பலனளிக்கவில்லை. கூட, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒருபோதும் ஒரு படி கூட முன்னேறாத நபர், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை. ஜாக்சனின் இறுதி பயணத்தை 2.5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்த்தார்கள், இது இன்றுவரை மிக நீண்ட நேர ஒளிபரப்பு. அவர் இறந்த நாளில், அதாவது. 25 ஜூன் '09 பிற்பகல் 3.15 மணிக்கு, விக்கிபீடியா, ட்விட்டர், AOL இன் உடனடி தூதர் வேலை செய்வதை நிறுத்தினார். கூகூளில் மைக்கேல் ஜாக்சனை மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர். ஜாக்சன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது. இந்த பொருள் முதல்வாத உலகிலுள்ள பொருள்சார் வாழ்க்கை ஒரு சாதாரண மரணத்திற்கு பதிலாக பொருள்முதல் மரணத்தைத் தழுவுகிறது. இதுவே வாழ்க்கை விதி. இப்போது சிந்திக்கலாம். அலங்கரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் பில்டர்கள் அல்லது பொறியாளர்களுக்காக நாம் சம்பாதிக்கிறோமா..? விலையுயர்ந்த வீடு, கார், ஆடம்பரமான திருமணத்தைக் காண்பிப்பதன் மூலம் நாம் யாரைக் கவர விரும்புகிறோம்...? இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் கலந்து கொண்ட திருமண வரவேற்பில் உண்ட உணவுப் பொருட்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? நாம் ஏன் வாழ்க்கையில் ஒரு மிருகத்தைப் போல வேலை செய்கிறோம்..? எத்தனை தலைமுறைகளை நாம் காப்பாற்ற விரும்புகிறோம்..? நம்மில் பெரும்பாலோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நமக்கு எவ்வளவு தேவை, அவர்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? நம் பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று நாம் கருதுகிறோமா..? எனில் அவர்களுக்காக கூடுதல் கூடுதல் சேமிக்க வேண்டியது அவசியம்..!!??? வாரத்தில் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சிறிது நேரம் செலவிடுகிறீர்களா..? நீங்கள் சம்பாதித்ததில் 5% நீங்களே செலவிடுகிறீர்களா..? நாம் சம்பாதித்தவற்றோடு வாழ்க்கையில் ஏன் மகிழ்ச்சியைக் காணவில்லை? நீங்கள் ஆழமாக சிந்தித்தால், உங்கள் இதயம் வேலை செய்யத் தவறிவிடும். அவ்வாறு இருந்தால் மனசஞ்சலம், அதிக கொழுப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவீர்கள். முடிவு: உங்களுக்காக நீங்கள் சிறிது நேரம் செலவிடுங்கள். நம்மிடம் எந்தவொரு சொத்தும் இல்லை.. சில ஆவணங்களில் மட்டுமே நம் பெயர் #தற்காலிகமாக எழுதப்பட்டுள்ளது. #இது_என்னுடைய_சொத்து என்று நாம் கூறும்போது, ​​கடவுள் நம் மீது ஒரு வக்கிர புன்னகையை வீசி விட்டு கடந்து செல்கிறார். ஒரு நபர் தனது கார் அல்லது உடையைப் பார்க்கும்போது ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம். சிறந்த கணிதவியலாளர்களும் விஞ்ஞானிகளும் பயணத்திற்கு சைக்கிள் அல்லது ஸ்கூட்டரைப் பயன்படுத்தினர். #பணக்காரனாக_இருப்பது_பாவம்_அல்ல, #ஆனால்_பணத்தால்_மட்டுமே #பணக்காரனாக_இருப்பது_பாவம். வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் வாழ்க்கை உங்களை கட்டுப்படுத்தும். வாழ்க்கையின் முடிவில் உண்மையில் முக்கியமான விஷயங்கள் மனநிறைவு, திருப்தி மற்றும் அமைதி. துரதிர்ஷ்டவசமாக, இவற்றை வாங்க முடியாது.

அன்றும் இன்றும் ll


அன்றும் இன்றும் ll
பேராதனை பலகலைகழகத்தில் மலையில் உயரமான இடத்தில் ஒரு பள்ளிவாயல் கட்டப்பட்டு இருக்கு நான் உள்ளே போய் பார்க்கும் ஆசையில் ஒரு முறை ஏறினேன் 1970 களில் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சில வரூடம்களின் பின் கலாநிதி பதியுதீன் 1977 தேர்தல் தோல்வி யடைந்து அரசும் மாறி. ஜேஆர் இலங்கையில் வரலாறு படைத்த ஶ்ரீ கங்கா சுதந்திரக்கட்சி எட்டு ஆசனத்துடன் ஶ்ரீமாவோ அம்மையார் தோல்வி அடைய, 12 ஆசனம் பெற்ற தமிழர்களின் கட்சிக்கு அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் பதவியும் போன பின்னர் கலாநிதி பதி அவர்கள் தனது கம்பளை வீட்டில் ஓய்வாக இருந்தார். அப்போது கம்பளை ஸாஹிராவில் என்று உறவுக்காற ஒரே குடும்ப மூன்று பிள்ளைகள் படித்து வந்தார்கள் 1977 தேர்தலில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஸாஹிரா போகும் போதெல்லாம் கலாநிதி அவர்களை சந்திக்கத்தவறுவது இல்லை. ஒரு நாள் நேரடியாக கேட்டேன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அந்த மலை உச்சியில் போய் பள்ளிவாயல் கட்டி உள்ளீர்கள் இதில் யாராவது போய் தொழ ஏலுமா? என்று உடனே சொன்னார் சற்று பக்கத்தில் இருக்கும் ஸாஹிரா பாடசாலைக்குப்போய் உயரே பார்த்து விட்டு வாருங்கள் நான் பதில் சொல்கின்றேன் என்றார், அங்கும் அதே போல் ஒரு பள்ளிவாயல் மலை உச்சியில் கட்டப்பட்டு இருந்தது. திரும்பி வந்ததும் சொன்னார் இந்த கண்டி மாநகரம் எங்கு பார்த்தாலும் மலைஉச்சியில் அவர்களது கோபுரம் உண்டு முஸ்லிம்களும் இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் அல்ல தொன்று தொட்ட வரலாறு உண்டு அதனால் நமது வரலாறை அங்கு புரிய வைத்துள்ளேன் அரச செலவில் கட்டி காட்சிக்கு வைத்துள்ளேன். இந்த வேலையை என்னைத்தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது இனி அது அரச சொத்து யாரும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றார், ஜே ஆர் ஜயவர்த்தன கொண்டுவர இருக்கும் புதிய அரசியல் அமைப்பு இந்த நாட்டை படு குளியில் தள்ளிவிடும் உலகில் இதுவரை யாரும் கொண்டிருக்காத அதிகாரத்தை வைத்திருக்கும்தலைக்கனம் அவரிடம் உண்டு என்றார். அது மட்டுமல்ல 1977 தேர்தல் முடிவு வரத்தொடங்கியதும் நள்ளிரவில் நான் தோல்வி அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கொண்டு இருந்தேன் இந்த 8 ஆசனத்துடன் 9 ஆக நானும் வந்து இருந்தால் என்னை படாத பாடு படுத்தி விடுவார்கள் என்றார். அன்று கலாநிதி பதியுதீன் செய்ததை இன்று யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலையில் இன்று நமது அரசியல் வாதிகள் மட்டு மல்ல இனவெறியும் தலை விரித்து தாண்டவம் ஆடுகிறது அல்லவா? Courtesy: Seyed Ahmed

999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார்


999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண்.! 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண். அரபு மொழியில் அழகாக calligraphy பேனாவில் பச்சை மற்றும் கருப்பு மையினால் இவர் 2007 ஆம் ஆண்டு எழுதியதை கடந்த 2014 ஜனவரி மாதம் உலக சாதனையாக அங்கிகரித்துள்ளது! யாஅல்லாஹ் இப்பெண்மணிக்கு ஹிதாயத் கிடைக்க அருள் புரிவாயாக.

Sunday, 5 May 2019

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தற்போது இருந்து நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்.


நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்கள காடையர் கூட்டமே இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர். அதேவேளை சம்பவ இடத்திற்கு முப்படையினரும் விரைந்துள்ளனர். அங்குள்ள முஸ்லிம்களும் அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கருகில், பெருமளவில் கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தன. பலகத்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவிலான கிறிஸ்த்தவர்கள் வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தற்போது இருந்து நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல். මීගමුව පොලිස් බල ප්‍රදේශයට හෙට උදෑසන 7.00 වන තෙක් පොලිස් ඇදිරි නීතිය.

Sunday, 17 March 2019

தற்போது 2 வாரங்களில் உடல் எடையை The Red Tea Detox அருந்துவதன் மூலம் குறைக்கலாம்- The Red Tea Detox- ரெட் தேயிலை டிடெக்ஸ் 2019 ஆம் ஆண்டிற்கான பெரிய புதிய எடை குறைப்பு தேயிலை' வாங்கி பயன் பெருங்கள்... அதிகம் பகிர்ந்து நண்பர்களுக்கும் எடை குரைக்க உதவுங்கள்... https://2c9fdhn66mithvblr226nt2xal.hop.clickbank.net/?tid=WASEEM1991


Preapproval Required The Red Tea Detox - Huge New Weight Loss Offer For 2019! Re-launch! (view mobile) Created By 2 Of Highest Performing CB Vendors (red Smoothie Detox & 2 Week Diet) Comes A New Weight Loss Phenomenon. Fully Tested Vsl Proven To Convert. Jump On The Multimillion Detox Tea Craze! ரெட் தேயிலை டிடெக்ஸ் - 2019 ஆம் ஆண்டிற்கான பெரிய புதிய எடை குறைப்பு சலுகை! மீண்டும் செயல்பட துவங்கியது! CB விற்பனையாளர்களினால் உருவாக்கப்பட்ட (சிவப்பு Smoothie டிடிக்ஸ் மற்றும் இரண்டு வாரம் உணவு முறை) ஒரு புதிய எடை இழப்பு நிகழ்வு திட்டம்.உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு முழுமையாக நிரூபிக்கப்பட்ட Vsl இயற்கை தேயிலை மருத்துவம். மல்டிமில்லியன் டெடாக்ஸ் தேயிலை கிரேஜில்! இணையம் மூலம் தற்பேது நீங்களூம் வாங்களாம். கீழ் உள்ள லிங்கை கிலிக் செய்து வாங்குங்கள். 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://2c9fdhn66mithvblr226nt2xal.hop.clickbank.net/?tid=WASEEM1991 https://4e823ch21w8p5k4gp61-gw7ya9.hop.clickbank.net/?tid=WASEEM1991
ඩිටොක්ස් ටී සීයා! රතු ෙත් පරීක්ෂණ පැවැත්වීම - 2019 ට නව බර අඩු කිරීමේ යෝජනාව! නැවත ක්රියාත්මක කරන්න! CB විකුණුම්කරුවන් විසින් රතු Smoothie DTX සහ ද්වීතියික ආහාර ක්රමවේදය මගින් නිර්මාණය කරන ලද බර අඩු පාඩු සිදුවීමේ සැලසුම ඔබගේ සිරුරේ බර අඩු කිරීමට සම්පුර්ණ පරීක්ෂණයට භාජනය වන ස්වාභාවික තේ වෛද්ය විද්යාවකි. කප්පාදුව ටී. ඔබ දැනට අන්තර්ජාලය ඔස්සේ ය. පහළ සම්බන්ධතාවය ඉවත් කරන්න. 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://4e823ch21w8p5k4gp61-gw7ya9.hop.clickbank.net/?tid=WASEEM1991 href="

Wednesday, 6 March 2019

பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்


பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்
1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும் காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் நம் காதிற்குள் பூச்சிகள் புகுந்து விட்டால் என்ன செய்வது? காதினுள் சென்ற பூச்சியை முதலில் சாகடிக்க வேண்டும், எவ்வாறு அவற்றை சாகடிப்பது? காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது எண்ணெய் வகையோ அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினாள் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்துவிடும். இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது, இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு கதிற்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும் அதிகம் பகிரவும்.

Tuesday, 8 January 2019

சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்....


சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்.... 1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களும் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டுமே. 2. டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக பந்துகளை சந்தித்து அவுட் ஆகாமல் இருந்த ஒரே வீரர் சிவ்னரைன் சந்தர்பால். 2002-ல் இந்தியாவுக்கு எதிராய் 1051 பந்துகளை சந்தித்து இந்த சாதனையை செய்துள்ளார். 3. 1983 உலக கோப்பை ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது களமிறங்கி கபில் தேவ் விளாசிய 175 ரன்கள் தான் முதன்முதலாக ஒரு இந்தியா வீரர் ஒரு நாள் போட்டியில் அடித்த முதல் சதமாகும். கிரேட் இன்னிங்ஸ். (துரதிஷ்டவசமாக அன்று ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் இந்த வீடியோ புட்டேஜ் கிடைக்காமலேயே போயிடுச்சு....) 4. சவுத் ஆப்ரிக்கன் கிரிக்கெட் வீரர் ஹாசிம் ஆம்லா Castle பீர் கம்பெனி லோகோவை தனது டிஷர்ட்டில் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் இவருக்கு முழு மேட்ச் பணமும் கிடைப்பதில்லை. ஆட்ட நாயகன் போன்ற அவார்ட் பணம் தவிர. அதை பற்றி கவலைப்படாமல் மதுவுக்கான விளம்பரத்தை பண்ண மாட்டேன் அது தனது மத கோட்பாட்டிற்கு எதிரானது என்று கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டார். கிரேட் மேன் 5. 60 ஓவர் மேட்ச் (1979 WC final), 50 ஓவர் மேட்ச் (92 WC final) மற்றும் 20 ஓவர் மேட்ச் (2013 Championship & 2016 world T20) என்று அனைத்து விதமான பைனலிலும் தோற்ற ஒரே அணி இங்கிலாந்து தான். 6. ரன் அவுட்டை டிவி ரீபிளே மூலம் செக் பண்ணும் முறை அமுலுக்கு வந்ததும் முதல் பலிகடா யார் தெரியுமா... நம்ம சச்சின் தான். 7. ஒரு நாள் போட்டிகளில் கிரேட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் இலங்கை ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யாவை விட குறைவான விக்கெட்களையே எடுத்துள்ளார். ஆம் ஜெயசூர்யா 323 விக்கெட். ஷேன் வார்ன் 293 மட்டுமே.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்