Friday, 16 August 2019

இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் நாடுகளின் வரிசையிலிருக்கின்ற முதன்மையான ஒரு நாட்டில் அல்லாஹ்வின் மார்க்கம் வாழ்வதைப் பாருங்கள்.


இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் நாடுகளின் வரிசையிலிருக்கின்ற முதன்மையான ஒரு நாட்டில் அல்லாஹ்வின் மார்க்கம் வாழ்வதைப் பாருங்கள். சுமார் 8 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில், நியூ ஜேர்சி மற்றும் "மைட்லேண்ட்" ஸ்டேடியத்தில் முதன் முதலாக இடம்பெற்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜு பெருநாள் தொழுகையின் காட்சிகள்தான் இவை. அல்லாஹு அக்பர் (அவர்கள்) அல்லாஹ்வின் ஒளியைத் (இஸ்லாத்தை) தமது வாய்களால் ஊதி அணைக்கப் பார்க்கிறார்கள். (தன்னை) மறுப்போர் வெறுத்த போதிலும் கூட அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32) *********************************************** இது போன்ற மேலும் பல சிறந்த பதிவுகளை தொடர்ந்தும் வாசித்து பயன்பெற நீங்கள் விரும்பினால் அல்லது உங்கள் நண்பர்களும் இப்பதிவினை வாசித்து பயன்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இப்பதிவினை Share 🔄 செய்வதோடு, கீழே உள்ள லின்கை அழுத்தி அதனூடாக சென்று எமது பக்கத்தை பார்வையிட்டு Comments/ Review🔯 செய்யுங்கள். உங்கள் Email ID யை Submit செய்து புதிய தகவல்கள் மற்றும் செய்திகளையும் உடனுக்குடனே பெற்றிடுங்கள். நன்றி. M.T.M.WASEEM. லின்க் 👇

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்