தான் இருக்கின்ற இடத்திற்கும் மக்காவில் அல்லாஹ்வின் இல்லம் வரைக்குமான ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாக ஒரு அறிவிப்பிலும்..
தனது பாதத்தின் கீழ் இருந்து வானுயர ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாகவும், கியாமத்து நாளில் அந்தப் பிரகாசம் ஒளிரும் என்று மற்றுமொரு அறிவிப்பிலும் கூறப் பட்டுள்ளது.
இரண்டு ஜும்மாவிற்கும் இடையிலான சிறிய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் தஜ்ஜாலின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வியாழன் சூரிய அஸ்தமனத்தில் இருந்து வெள்ளி மாலை பொழுது சாயும் வரை அதனை ஓதலாம்.
பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கும், பொய்யர்களின் மற்றும் தஜ்ஜாலின் சதி வலைகள் மாயை களில் இருந்து விமோசனம் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு விடுவாசியின் மனதில் ஆழமான தாக்கத்தை எவ்வாறு ஸுரத்துல் கஹ்ஃப் கொண்டிருக்கின்றது என்பதனை அதனை பொருளுணர்ந்து ஓதுவோர் புரிந்து கொள்வர்.
பாவங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் ஒரு அடியான் நிச்சயமாக தீங்குகளில் இருந்தும், தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதாக அவனுக்கு ஒரு ஆன்மிக அரண் உருவாக்கப் படுவதனையும் இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன.
அதற்குரிய தப்ஸீர் விளக்கங்களை நாம் தேடிப் படிக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாம் எங்களிடம் இருக்கும் மிகப் பெரிய முதன்மையான நிஃமத் அருள் ஆகும்.
சிறிய சிறிய ஸூராகளைக் கூட பொருளுநரணர்ந்து ஓத முடியாது இந்த அறிவியல் யுகத்த்தில் நாம் இருப்பின் மிகப் பெரிய துரதிட்டமாகும்.
அறியாமைக்கால அறபிகளுக்கு புரியும் மொழியில், மொழி நடையில் அருளப்பட்ட அல்-குரான், மற்றும் இறைதூதர் வாக்குகள் அறிவியலின் யுகத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கு மட்டும் ஆயிரமாயிரம் ஆய்வுகள் தேவைப் படுகின்றன.
ஆய்வுகளும், அறிவியல் வியக்கியாணங்களும், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அறிஞர்களும் அதிகரித்து விட்ட உலகில் தான் உம்மத்து எட்டுத் திக்கிலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இஸ்லாமிய குடும்பவியல், இஸ்லாமிய சமூகவியல், இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளியல், இஸ்லாமிய கலை, கலாசாரம், பணப்பாடு, நாகரீகம் என எல்லா அறிவியலும் மென்பொருட்களாகவே இருக்கின்றன.
முன்னொரு காலத்தில் ஆன்மீகம் துறவறமாகவும், சந்நியாசமாகவும் இருப்பது குறித்து பேசிய அஞ்சிய சமூகம் இன்று அறிவு சந்நியாசமாக துறவறமாக மாறிவிடுகிறதோ என அஞ்சுகிறது.
அல் குர்ஆனை கொண்டு எமது உள்ளங்களையும் எமது பெற்றார், உற்றார் உடன்பிறப்புகள், மனைவி மக்கள் அன்பிற்குரியோர் அனைவர் வாழ்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசிக்கச் செய்வானாக.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍✍✍✍✍✍✍✍
SHARE or Cut & Paste
Thursday, 13 September 2018
வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு...

Subscribe to:
Post Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
~*அல்லாஹ்வுக்காக இதை படிக்கவும்*~ ஹிங்குள்ள பகுதியை வசிப்பிடமாக கொண்ட Shalik என்ற சிறுவன் 3மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தட்போத...
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
** அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .. (பண்ணவும் நினைக்காதீர் ) ** முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்கா...
No comments:
Post a Comment