Monday, 4 June 2018
இவற்றை புனித ரமளானின் இறுதி பத்து நாட்களிள் தவறாது அமல் செய்து புனித லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள முயற்சிப்போமாக.......... ஆமீன்...
நண்பகலுக்கு பகிர்ந்து நன்மை பெறுவோம்.... Share & Fallow
🕋 *புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்*
*நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்*
👇👇👇👇
1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள்.
அது.. *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள்.
2. ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில் தினமும் இரண்டு ரக அத் தொழுது கொள்ளுங்கள்.
அது *லைலத்துல் கத்ர்* இரவில் அமைந்து விட்டால் 84வருடங்கள் தினமும் தொழுத நன்மையை பெற்றுக்கொள்வீர்கள்.
3. ரமளான் இறுதி பத்து இரவுகளில் தினமும் ஒரு *மூன்று குல்ஹுவல்லாஹு* ஸூரா ஓதிக்கொள்ளுங்கள்.
அது... *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிட்டால்.. 84 வருடங்கள் *தினமும் ஒரு குர்ஆனை முழுமையாக*
ஓதி முடித்த அளப்பரிய நன்மையைப் பெற்றுக்கொள்வீர்கள்.
மேலும்.. இத்தகவலை மற்றவர்க்கும் அறிவித்து
அதன் நன்மையையும் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள்.
👉 எளிமையான முறையில் எவரும் செய்ய க்கூடிய சிறப்பான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
*அல்லாஹ்* *நம் அனைவருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் லைலத்துல் கத்ரை* *அடைந்து அதில் சிறப்பாக அமல் செய்யவும் செய்த அமல்கள் கபூலாகவும்*
*தவ்ஃபீக் நல்குவானாக* ஆமீன்...
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
www.facebook.com/Al.muhmin.9
Https//:waseemlanka.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...
No comments:
Post a Comment