Tuesday, 28 August 2018

குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்:


#குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்: அவர் #புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.😭😥ஆனாலும் அவர் அனைத்தையும் தாங்கி சிரித்த முகத்துடன் தன் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.👏👍 எதையும் தாங்கும் தைரியத்தையே இது காட்டுகிறது.💪 இவர் விரைவில் குணமடைய எல்லோரும் துஆ பிரார்த்தனை செய்வோம்,ஆமீன் 🤲 🤲 🤲

உலகக் கிண்ணக் கரம் போட்டி, சம்பியன் ஆகியது இலங்கை - 2 முஸ்லிம் வீரர்களும் பங்களிப்பு இந்திய கரம் அணியைத் தோல்வியடையச் செய்து ஆண்களுக்கான உலகக் கிண்ணக் கரம் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி வென்றுள்ளது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 2 -1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சமில் குரேயின் தலைமையில் நிசாந்த பெர்னாந்து, மொஹமட் சஷீட், உதேஷ் சஷிக ஆகியோர் இலங்கை அணி சார்பாக இத்தொடரில் பங்குபற்றினர். இத் தொடரின் மகளிர் பிரிவில் இலங்கை கரம் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. யஷிகா ராகுபெத்தவின் தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டயில் இந்திய அணியிடம் 3--–0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது. ஜோசப் ரொஷிடா, வலனி லியனகே, மதுஷா ராமநாயக்க இலங்கை சார்பாக இத் தொடரில் பங்குபற்றினர். இந்த போட்டிகளுக்கான இலங்கை அணியில் பிரபல தேசிய தரத்துடன் கூடிய வீர, வீராங்களைகள் இடம்பெற்றனர். அணியில் இடம்பெறும் 8 பேரில் 6 பேர் சிரேஷ்ட வீரர்களாவர், அவர்கள் சர்வதேச அனுபவம் உள்ளவர்களாவர். ஆண்கள் அணியின் சமில் தர்ஷன குரே (தலைவர்) (செலான் வங்கி) நிஷாந்த பெர்னாண்டோ (இலங்கை கடற்படை), சஹீட் ஹில்மி (ரோயல் கல்லூரி) உதேஷ் சந்திமா பெரேரா (இலங்கை விமானப்படை) ஆகியோர் இடம்பெற்றனர் பெண்கள் அணியில் யஷிகா ராஹுபுத்த (தலைவலி) (இலங்கை கடற்படை) சலனி லக்மாலி லியனகே (இலங்கை இராணுவம்) ஆகியோர் இடம்பெற்றனர். மொஹமட் ஷெரிப்தீன் மற்றும் மதுவந்தி குணதாச ஆகிய இருவரும் மாற்று வீர, வீராங்கனையாக பெயரிடப்பட்டனர். இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க மற்றும் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பிரின்ட்லி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த சுற்றுலாவுக்கான அதிகாரிகளாக சென்றனர். 2012 இல் உலக கரம் சம்பினாக வெற்றி பெற்ற நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் 2014 மாலைதீவிலும் 2016 இல் பிரிட்டனிலும் இரு தடவைகள் ஸ்வின் லீக் சம்பியனாகத் தெரிவான சமில் தர்ஷன குரே ஆகியோர் முன்னைய வருடங்களின் சர்வதேச கரம் பொட்டிகளில் விளையாடி இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை,இந்தியா ,பாகிஸ்தான் ,மாலைதீவு,கொரியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் இற்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜேர்மன் ஆகிய நாடுகள் அடங்கலாக 21 நாடுகள் பங்கேற்றன.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று வைத்திகளின் பொடுபோக்காள் மரணம்,பொது மக்கள் ஆவேசம்

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று மரணித்ததை அடுத்து அங்கு கூடிய ஊர் மக்களால் வைத்தியசாலையருகில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. மூன்றரை வயது குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே மரணத்துக்குக் காரணம் என கூடியிருந்தோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சுமார் 700 பேர் வரை அங்கு கூடியிருந்த நிலையில் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The Health, Nutrition and Indigenous Medicine Minister Dr. Rajitha Senaratne has ordered the Director General of Health Services, Dr. Anil Jasinghe to conduct a proper investigation into an incident at Galaha rural hospital in Gampola where a woman was scolded and assaulted by an attendant. According to media reports, the woman, who has taken her four-year-old sick child to the Galaha rural hospital seeking medicine for child’s illness, was scolded by the female doctor for not taking off shoes before entering the consultation room. The doctor has asked an attendant to throw the mother and the child out and the attendant has physically assaulted the mother. The victimized woman has been admitted to the Kandy General Hospital for treatment. The Incident has happened on 16th July. The Health Minister has ordered the Director General of Health Services to conduct an inquiry and submit a report within two weeks. The Minister has given instructions to take appropriate disciplinary action against the female doctor and the attendant if there was any wrongdoing. It has been reported that the Galaha police are conducting investigations into the alleged assault. අද පෙරවරුවේ ගලහ රෝහලේ පුතිකාර ලබා ගැනීමට රැගෙන ගිය කුඩා දරැවෙකු රෝහලේදී මිය යෑම නිසා කෝපයට ජනතාව රේහලට අලාභ හානි කර ඇති අතර වෛද්‍යවරුන් ගේ නොසැලකිලිමත් කමින් එම කුඩා දරැවා මිය ගොස් ඇති බව වාර්තා වෙි !

Monday, 27 August 2018

BUY YOUR OWN TENSUN ORIGINAL TREVEL POWER ADAPTER.....4 in 1 Check this out: Tensun Travel Adapter, International Power Adapter for European Product... buy link https://www.amazon.com/dp/B071FSX1JT/ref=cm_sw_r_wa_awdb_t1_.wgHBb522YYR6

Monday, 20 August 2018

http://3e10fgr62zfz9r0kiz6ckr0xdi.hop.clickbank.net/?tid=WASEEM1991 Buy your product👆👆👆👆👆 Click hire your affiliate link 50% discount

Tuesday, 24 July 2018

உலகின் இரண்டாவது டெஸ்ட் அணியினை மண் கவ்வ வைத்து டெஸ்ட் தொடரினை 2-0 என கைப்பற்றியிருக்கின்றோம். எமது சிங்க குட்டிகளுக்கு லைக்ஸ் தெறிக்கட்டும்.

Saturday, 21 July 2018

Foreign wacancy- Salary 131250Rs plz share your whatsapp groups தயவு செய்து அனைவரும் பயன் பெற அதிகம் பகிரவும்... ...131250Rs சம்பளம்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்